supreme-court கோவில் கடைகளுக்கு தடை விதித்த அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 தமிழகத்தில் கோவில் கடைகளுக்கு தடைவிதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.